Natpe Thunai | Single Pasanga Song Lyric |நாங்க சிங்கிள் பசங்க பாடல் வரிகள் | Tamil Lyrics.com - Tamil lyrics.com

Tamil lyrics.com

tamil song lyrics,album song lyrics in tamil,tamil song lyrics 2018,tamil songs 2018 lyrics,kadhal lyrics in tamil,list of tamil song lyrics,2019 tamil songs list,viswasam songs lyrics in tamil,Tamil Songs Lyrics for the latest tamil songs in tamil fonts,Best of 2019 Songs Lyrics ,தமிழ் பாடல் வரிகள் ... Best of 2019,

Trending

Post Top Ad

Wednesday, 22 May 2019

Natpe Thunai | Single Pasanga Song Lyric |நாங்க சிங்கிள் பசங்க பாடல் வரிகள் | Tamil Lyrics.com



Natpe Thunai |Single Pasanga Tamil Lyrics |நாங்க சிங்கிள் பசங்க | Tamil Lyrics.com


For WhatsApp Status :

Click here to watch the video!!


For More Full Screen WhatsApp Status :

Click here

Single Pasanga Tamil Lyrics:

பொண்ண பாத்த மண்ண பாக்கும்
கண்ண பாத்தா ஸ்டன் ஆவாதஅவ அப்பன் வந்த அபீட்டாவோம்
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்
ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
சிங்கிள் பசங்க
பொண்ண பாத்த மண்ண பாக்கும்சிங்கிள் பசங்க
கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
சிங்கிள் பசங்க
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
சிங்கிள் பசங்க
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்
சிங்கிள் பசங்க சிங்கிள்உஷார் மேல தேகோ மா
நாங்க வச்ச மேல பாப்போம் மாஉஷார் மேல தேகோ மா
நாங்க வச்ச மேல பாப்போம் மா
அவ கலரு என்ன கலரு என்ன
உஜ்ஜால ஒய்ட்டுநான் அவளுக்குகாக போடுவேன்டா
மஜாவா பைட்டு
அவ ஊரு என்ன ஊரு என்ன
பக்கத்து ஸ்டேட்டுஅப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்
மச்சான் நீ லேட்டு
அவள நானும் லவ்வு பண்ணேன்
இன்ச் பை இன்ச்சுஅவங்க அப்பன்காரன்
குடுக்க போறான் மூக்குல பஞ்ச்சு
அவள நானும் கூட்டி போவேன்
மெரினா பீச்சுஅங்க நீங்க சேர்ந்து போக
தடா போட்டாச்சு
ஹே கேரளத்து காஞ்சனா
நான் வருவேன் டி நீ சிரிச்சனஎன் மேல டென்ஷனா
நீ ஒகே சொன்ன தக்தின
மாத்திக்குவேன் என்னை நானும்
பக்காவான பெர்சன்னாநீ ஒத்துகிட்டு வர சொன்னா
நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா
ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
சிங்கிள் பசங்க
பொண்ண பாத்த மண்ண பாக்கும்சிங்கிள் பசங்க
கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத
சிங்கிள் பசங்க
அவ அப்பன் வந்த அபீட்டாவோம்
சிங்கிள் பசங்க
ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்
ஜானி ஜானி இன்னா பா
தொரத்தின்னு வரான் அவங்க அப்பாதிரும்புற பக்கம் எல்லாம்
நிக்கும் உன் பேஷ்விரும்புற பொண்ணு கிட்ட
தில்லா நீயும் பேசு
கெடைக்குற கேப்ல எல்லாம்
பூந்து கலாசு
உங்க அப்பன் தாமாசு
இனி நான்தான் டி மாசு மனசுல ட்ரன்டிங்குடி
உன்னோட ஸ்மைல்லுரொம்ப நாளா பெண்டிங்குடி
என்னோட பைல்லு
கொஞ்சம் பாத்து
முடுச்சு குடுடி கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு
உன் பிரண்ட வெட்டிவுடு
கடைசியா என்னை கட்டிகுடு
அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு
ஷேர் ஆட்டோல போறேன்டிஉன் பாராசூட் பார்வையால
தூக்கிட்ட நீ மேல டி
வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்சை சிக்னல்உன்னோட கரண்ட் கண்ணால்
நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்
சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்சிரிச்ச இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்சிரிச்ச இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்கசிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க
























2 comments: